Grab the widget  IWeb Gator

Saturday, July 30, 2011

Ramadan to begin Sep 1 in USA and Europe

Masjid Qiblatain



In 2007 the Fiqh Council of North America (FCNA) and the European Council for Fatwa and Research (ECFR) came to a consensus in the method for determining the beginning of Lunar months including the months of Ramadan and Shawwal.
Based on this criteria
1st of Ramadan will be on Monday, September 1, 2008

1st of Shawwal (Eid Al-Fitr) will be on Wednesday, October 1, 2008
The Astronomical New Moon for Ramadan is on Saturday, August 30, 2008 at 19:58 Universal Time (i.e., 3:58 pm EDT, and 12:58 pm PDT). According to the criteria adopted by the Fiqh Council of North America, and European Council for Fatwa and Research, [the conjunction before sunset and moon setting after sunset in Makkah] first day of Ramadan is on Monday, September 1, 2008.

The Astronomical New Moon for Shawwal is on Monday, September 29, 2008 at 8:12 GMT, 4:12 am EDT, 1:12 am PDT). According to the criteria adopted by the Fiqh Council of North America, and European Council for Fatwa and Research, the first day of Shawwal is on Wednesday, October 1, 2008.


May Allah (swt) keep us on the right path, and accept our fasting&prayers Ameen.  

Ramadan Kareem to all!

Some mosques and communities may observe different criteria for determining the start of the lunar month. Please confirm with your local moon-sighting authorities to determine when to start Ramadan.

Friday, July 29, 2011

பிறை - ஒரே பிறைதான் அறிவுப்பூர்வமானது

இன்று நேற்றல்ல நாம் அறிந்த காலம் முதல் முஸ்லிம்களிடையே கருத்து வேறுபாட்டுக்கான காரணிகளில் ஒன்றாகத்தான் பிறை இருக்கிறது.

இஸ்லாமிய நாட்கணக்கெடுப்பு பற்றி இஸ்லாமியர்கள் மத்தியில் ஒருமைப்பாடு இல்லாமையினால் உலக அரங்கிலே ஹிஜ்ரா வருடத்தை நடைமுறைப் படுத்த முடியாத அவலத்தைப் பார்க்கிறோம்.

எந்த இஸ்லாமிய நாட்டை எடுத்துக் கொண்டாலும், ஹிஜ்ரா ஆண்டை அமல் படுத்தப்படுகிறது என்பதைக் காட்டுவதற்காக, அங்கு இஸ்லாமிய கலண்டர் அச்சடிக்கப்படுகிறது. அது தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்வதற்காகச் செய்யப்படும் ஒரு சடங்காக மட்டுமே இருக்கிறதை அவதானிக்க முடிகிறது.

ஏன் இந்த அவல நிலை என்று சிந்தித்துப் பார்க்க எமது சமூகம் தயாராக வேண்டும். இல்லையென்றால் நாம் நமது அறிமுகத்தைப் படிப்படியாக இழந்து விடுவோம். அதற்கு சரித்திரம் சான்று பகர்கிறது. அதே சரித்திரம் தொடர்கதையாய்ப் போய்க் கொண்டிருப்பதைத் தடுக்க முடியாது.

இஸ்லாமிய ஆண்டை உலகமெல்லாம் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு காலக் கணக்கெடுப்பாக அறிமுகப்படுத்த முடியாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் பிறைக் கணக்கெடுப்பில் உள்ள குளறுபடிகளே!

அகிலங்களைப் பராமரிக்கக் கூடிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். (அல்-குர்ஆன் 1:1)

பூமி என்ற கிரகம் மட்டுமல்ல அதற்கும் அப்பால் மனிதனால் கணக்கெடுக்க முடியாத அளவுக்கு பரந்து விரிந்து கிடக்கும் அகிலங்களைப் பராமரிக்கக் கூடிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் என்று அந்த அல்லாஹ் தனது திருமறையின் தோற்றுவாயை ஆரம்பிக்கின்றான்.

அதன் தாற்பரியம் உணரப்பட வேண்டும். அகிலங்களின் இயக்கம், அவற்றில் மறைந்து கிடக்கும் துல்லியமான இயல்புகள்; ஆகியவற்றை தனது ஆளுமையின் கீழ் வைத்திருக்கக்கூடிய அந்தப்; பராமரிப்பாளனே புகழுக்குரியவன் என்பதைப் பகிரங்கமாகப் பிரகடனப்படுத்துகிறான். இந்தப் பிரகடனத்தின் ஒட்டுமொத்தமான அர்த்தம் இன்று உணரப்பட்டிருக்கிறதா என்பதை முஸ்லிம் சமூகம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

'ரப்பில்ஆலமீன்,' அகிலங்களைப் பராமரிப்பவன் - படைத்து, போஷித்து, இரட்சிப்பவன் - என்ற சொற்பிரயோகத்தின் பொருள் விரிவாக விளங்கப்பட வேண்டும். அதை பூமி என்ற கிரகத்திற்கு மாத்திரம் பொருத்திப் பார்க்க முடியாது. வான்வெளியில் அண்டசராசரத்தில் நீந்திக் கொண்டிருக்கக் கூடிய அனைத்துக் கிரகங்களையும் அது குறிக்கும்.

இது மட்டும்தானா?

இதற்கும் அப்பால் அகிலங்களின் ஆட்சியதிகாரம் அவனிடமுள்ளது என்பதை விளக்குகிறது இந்த வசனம்.

இந்த வசனத்தோடு 55ம் அத்தியாயத்தின் 33 வசனத்தைச் சேர்த்து வாசிக்கும் போது படைப்பின் இரகசியம் எவ்வளவு விரிவாகத் தெரிகிறது என்பதை அறிய முடிகிறது. படைக்கப்பட்ட கணக்கிலடங்காத உலகங்களைப் பற்றியும் அவற்றின் நேர்த்தியான இயக்கத்திற்குத் தான் தான் பொறுப்பு என்பதையும் அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.

அதன் பின் அவனுடைய அறிவிப்பை உறுதிப்படுத்துகிற பாங்கைப் பார்க்கும் போது மனிதன் அறிவு கொடுக்கப் பட்டு அந்த அறிவின் ஆற்றலினால் தனக்குத் தேவையானவற்றைத் தேடிக் கொள்ள வேண்டும் என்ற பெரும் அறிவுறுத்தலையும் சொல்லிக் காட்டுகிறான்.

ஏன் மனிதன் சிந்திக்கிறானில்லை என்ற கேள்வி அன்று முதல் இன்று வரை தொக்கி நிற்பதைப் பார்க்கக் கூடியதாயுள்ளது.

மனித, ஜின் கூட்டமே! வானங்கள் மற்றும் பூமியின் விழிம்புகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெற்றால் கடந்து செல்லுங்கள்! ஆற்றல் மூலம் தவிர நீங்கள் கடந்து செல்ல மாட்டீர்கள். (அல்-குர்ஆன் 55:33)

அகிலங்களை ஆட்சி செய்யக் கூடிய அல்லாஹ் மனிதனையும் ஜின்னையும் முன்னிலைப் படுத்தி பூமியின் விழிம்புகளைக் கடந்து செல்லும்படி அழைப்பு விடுக்கிறான்.

அதற்குத் தேவையான சக்தியைத் திரட்டிக் கொண்டால் அல்லாது அப்படிச் செல்ல முடியாது என்றும், ஆகவே அதற்குத் தேவையானவற்றை முன்கூட்டியே திரட்டிக் கொள்ளும்படியும் கூறுகிறான்.

சக்தியைத் திரட்டிக் கொண்ட மனிதன் சந்திரனில் கால் வைத்து உலாவி விட்டு வந்து சேர்ந்தான்.

வான்வெளியில் செயற்கைக் கோள்களில் நாட்கணக்கில், மாதக்கணக்கில் தங்கியிருந்து ஆய்வுகள் செய்கிறான்.

பூமி என்ற கிரகத்தில் வாழும் போது மட்டும்தான் இஸ்லாமியக் கடமைகள் பின்பற்றப்பட வேண்டும் என்ற நிபந்தனையை அல்லாஹ்வோ அல்லது அவனது தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோ முன் வைக்கவில்லை.

இஸ்லாம் மனிதன் எந்தக் கிரகத்தில் வாழ்ந்தாலும் பின்பற்றப்பட வேண்டிய மார்க்கம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

இந்தப் பூமியிலே வட, தென் துருவங்களில் உள்ள மனிதன் ஆறு மாதத்திற்கு ஒரு முறைதான் சூரியன் உதிப்பதையும், மறைவதையும் காண்கிறான்.

ஆறு மாதங்கள் ஒரே பகலாகவும், ஆறு மாதங்கள் ஒரே இரவாகவும் இருக்கிறதைப் பார்க்கிறான்.

அப்படியானால் அவனுக்கு அதை ஒரு நாள் என்று வரையறை செய்து விட முடியுமா? அங்கு வசிப்பவர்களைப் பொருத்த மட்டில் ஒரு வருடம்தான் ஒரு நாள் என்று ஏற்றுக் கொள்ள யாரும் தயாராக இருக்கிறார்களா?

அங்குள்ள முஸ்லிம்கள் ஐந்தே ஐந்து நேரத் தொழுகைகளை மட்டும் தொழுதுவிட்டால் போதுமா? ஒரு பகலும் ஒரு இரவும்தானே வருகிறது ஓராண்டுக் காலத்தில் அவர்களுக்குக் கிடைக்கிறது!

அவர்கள் எப்படித் தொழுகிறார்கள், எப்படி நோன்பு வைக்கிறார்கள்?

அவர்கள் வாழக் கூடிய பகுதிக்கு அண்மையில் எங்கே 24 மணித்தியாளங்களுக்குள் இரவும் பகலும் ஏற்படுகிறதோ அந்தப் பகுதியைக் கருத்தில் கொண்டு கணக்கிட்டு அதற்கேற்ப தொழுகையை, நோன்பின் காலத்தை ஏற்பாடு செய்து கொள்கிறார்கள்.

இன்று பலர் சொல்வது போல அந்தந்த நாட்டிலே தெரியக் கூடிய பிறையை வைத்துத்தான் நாள் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றிருந்தால், பூமியைத் தவிர மற்றக் கிரகங்களில், வானில் சூழன்று கொண்டிருக்கக் கூடிய செயற்கைக் கோளங்களில், வட-தென் துருவங்களில் வாழக்கூடியவர்கள் எப்படி நாளைக் கணக்கிடுவார்கள் என்பதற்குத் தெளிவான, மழுப்பலில்லாத, விடை தெரிந்தாக வேண்டும்.

நாடு நாடுகள் என்று பூமியில் கோடு போட்டவர்கள் மனிதர்கள்! அல்லாஹ் இந்தப் பூமிக்கு கோடு போட்டு இஸ்லாத்தை அனுப்பி வைக்கவில்லை. இஸ்லாம் முழு மனித சமூகத்திற்கும் அனுப்பப் பட்டது. (ஜின்கள் மனிதனின் அதிகாரத்திற்கும் ஆட்சிக்கும் கீழ் வராமையால் அவர்களைப் பற்றிப் பேசுவதை நாம் தவிர்த்துக் கொள்வோம்.) இதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது.

பூமியை விடுத்து மற்றைய கிரகங்களுக்குச் செல்லக் கூடிய மனிதன் இப்போது அவற்றில் நிரந்தரமான குடியேற்றம் பற்றிச் சிந்திக்கிறான்,; அதற்கான பூர்வாங்க வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறான். அல்லாஹ் நாடினால், அந்த முயற்சி வெற்றியடையலாம். (மேலே குறிப்பிட்ட அல்-குர்ஆன் 55:33 வசனம் இதற்கு அறைகூவல் விடுக்கின்றது.)

அப்போது, அங்கு வாழக் கூடிய முஸ்லிம்கள் எந்தப் பிறையைக் கண்டு நோன்பு வைக்கப் போகிறார்கள்?

பூமியில் தெரியக் கூடிய பிறையைப் பற்றிய செய்தி கிடைக்கப் பெற்றுத்தான் நோன்பு வைக்கப் போகிறார்கள். அதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது. ஏனென்றால், அந்தச் சந்திரனில் குடியமர்வதுதான் மனிதனின் முதல் முயற்சியாக இருந்து கொண்டிருக்கிறது.

அமெரிக்காவிலிருந்து சென்றவன் அமெரிக்காவில் பார்த்த பிறையையும், சவூதி அரேபியாவிலிருந்து சென்றவன் சவூதி அரேபியாவிலிருந்து பார்த்த பிறையையும், இந்தியாவிலிருந்து சென்றவன் இந்தியாவில் பார்த்த பிறையையும், இந்தோனேஷியாவிலிருந்து சென்றவன் இந்தோனேஷியாவில் பார்த்த பிறையையும் தனித்தனியாகப் பின்பற்றப் போகிறானா?

அல்லது எங்களுக்குப் பூமிதான் பிறை போலத் தெரிகிறது, ஆகவே அதைத்தான் நாம் பின்பற்ற வேண்டும் என்று ஒரு புது வாதத்தை முன் வைக்கப் போகிறார்களா?

இஸ்லாம் அறிவுபூர்வமான மார்க்கம். எள்ளளவும் இதில் சந்தேகமிருக்க முடியாது.

துருவங்களில் வாழக் கூடியவர்கள் நடந்து கொள்ள வேண்டிய வழிமுறைகளை முன்மாதிரியாகக் கொண்டுதான் முடிவுகள் வரவேண்டும்.

அப்படி அறிவுபூர்வமான முடிவுகளுக்க நம்மை ஆளாக்கும் போது சர்வதேச அளவில், இல்லை, சர்வ கிரக அளவில், பிறை என்பது பூமியில் எங்கு தென்பட்டாலும் அந்தப் பிறைதான் மாதத்தின் முதல் நாளாகக் கணக்கெடுக்கப் படல் வேண்டும்.

அப்படியானால்தான்:

நமக்கென்று ஹிஜ்ரா வருடம் மாற்றங்களில்லாமல் நடைமுறைப் படுத்த இயலுமாகவிருக்கும்.
இஸ்லாமிய ஒருமைப் பாட்டிற்கு அது வழிவகுக்கும்.
இஸ்லாம் மனித சமூகத்திற்கான பொது மார்க்கம் என்பதில் யாருக்கும் தர்க்கமிருக்க முடியாது.
எங்கெங்கெல்லாம் முஸ்லிம்கள் வாழ்ந்தாலும் அங்கங்கெல்லாம் ஒரே நாளிலே நோன்பு நோற்கப்படும்.
உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும், ஹஜ்ஜாஜிகள் அரபா மைதானத்திலே குழுமியிருக்கும் போது, அரபா தின ஸுன்னாவான நோன்பு நோற்கப்படும்.
(தற்போதைய நடைமுறை: ஹஜ்ஜாஜிகள் அரபாவிலிருந்து திரும்பி அடுத்த நாள் கல்லெறிந்து இஹ்ராம் கலையும் தினத்தில் தான் அந்தந்தப் பகுதியில் தெரியும் பிறைதான் சரியானது என்று வாதிடுபவர்கள் நோன்பு வைக்கிறார்கள். இது பெருநாள் தினத்தில் வைக்கப்படும் நோன்பு என்பதை ஏனோ ஏற்க மறுக்கிறார்கள்.)

எனவே, 'பிறை' என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தை சம்பந்தப்படுத்தும் ஒரு அறிகுறியாகத் தான் அல்லாஹ் நமக்கு ஆக்கித் தந்துள்ளான். அதை மனிதர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டு இயங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு வழிமுறை என்பதைச் சிந்திப்பவர்கள் உணர்வார்கள்.

உலகத்திலே ஓர் இஸ்லாமிய ஆட்சி மலர்ந்து ஹிஜ்ரா ஆண்டு அமல்படுத்தப்படும் போது குறிப்பிட்ட ஒரு நிகழ்வின் திகதியை எப்படி வரலாற்றில் குறித்து வைக்க முடியும் என்பதைக் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

அப்படியான ஒரு சந்தர்ப்பத்திலே, இந்தியாவில் ஒரு மனிதன் கொலை செய்யப்பட்டுவிட்டான் என்று வைத்துக் கொள்வோம். கொலை செய்தவன் எகிப்திலே கைது செய்யப்படுகிறான். வழக்கு நடக்கிறது.

ஒரே திகதி அமலில் இல்லாதவிடத்து கொலையாளி தப்பிச் செல்ல அது காரணியாக மாட்டாதா? திகதியிலே குளறுபடிகள் ஏற்பட்டு நீதித் துறையே இயங்காமல் போய்விடக் கூடிய நிலை ஏற்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது?

மனிதன் போட்டுக் கொண்ட கோடுகளுக்குள் தன்னையும் தெரியாமலே இனம், தேசியம் பேசும் அளவிற்கு அறிஞர்கள் தள்ளப்பட்டு விட்டார்கள்.

ஆகவேதான் இன்று ஒரு பிறையை மறுத்துப் பல பிறைகளை ஏற்று அமல் செய்ய அவர்கள் முற்பட்டிருக்கிறார்கள்.

இஸ்லாம் இந்தப் பூமியில் வாழ்பவர்களுக்கு மட்டும் வந்ததல்ல, அது எந்தக் கிரகத்தில் இருந்தாலும் பின்பற்றக் கூடிய மார்க்கம் என்பதை ஒவ்வொரு விசுவாசியும் சந்தேகத்திற்கிடமின்றி ஒப்புக் கொள்ள வேண்டும். ஆகவே, பிறை உலகத்தில் எந்தக் கோணத்தில் தென்பட்டாலும் அதுதான் ஹிஜ்ரா ஆண்டின் நாட்கணக்கெடுப்பிற்கு உத்தரவாதமானது.

முழு மனித சமூகமும் ஏற்றுக் கொள்ள வேண்டியது அந்தப் பிறையைத்தான்.

ஆகவே, அறிஞர்கள் மீண்டும் தத்தமது நிலைப்பாடுகளைச் சீர்தூக்கிப் பார்த்து அல்லாஹ்வின் ஒருமைப்பாட்டில் ஒன்றிணைந்து தேசியம் பேசும் நிலையிலிருந்து விடுபட்டு அறிவுபூர்வமான முடிவுக்கு வரவேண்டும்.

வஆகிர் தஃவானா அனில்ஹம்து லில்லாஹி ரப்பில்ஆலமீன்.

பிறை பார்ப்பதின் அறிவியல் அர்த்தம் என்ன?

ரமலான் மாதத்தின் துவக்கத்தையும், அதன் முடிவையும்
கணக்கிட மிகவும் துல்லியமான முறைகளை கையாள வேண்டியது
உலகளாவிய முஸ்லிம்களுக்கு இன்றியமையாத விஷயமாகும்.
இந்த விஷயத்தில் வானவியல் ஆராய்ச்சியின் கணிப்புகள்
நமக்கு பெரிதும் துணை புரிகின்றன. அவை துல்லியமான,
நம்பகமான தகவல்களை அளிக்கின்றன என்பதில் மிக நீண்ட
காலமாகவே அறிஞர்கள் மாற்றுக் கருத்துக் கொள்ளவில்லை.
அதி நவீன கருவிகளைக் கொண்டு மிக மிக நுட்பமான தகவல்களை
பிறைகளை கணக்கிடுவதில் தரக்கூடிய விஞ்ஞான
வளர்ச்சியடைந்து விட்ட இந்த காலக்கட்டத்துக்கு
முன்பிருந்தே அறிஞர்களின் நிலை இதுதான்.




சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மூதறிஞர் இமாம்
தகீ-அல்-தீன் அல்-சுப்கி தனது தீர்ப்புகளில் ஒன்றில்
பிறை சம்பந்தமாக குறிப்பிடுகையில்: வான்கணித முடிவுகள்
தீர்க்கமான, உறுதி செய்யப்பட்ட தகவல்களை தருகின்றன.
சாட்சியங்கள் 'அநேகமானது' என்ற தரத்தில்தான் தகவல்களை
எடுத்து வைக்கின்றன. அநேகமானது என்ற எந்த விஷயமும்
உறுதி செய்யப்பட்ட விஷயத்துடன் சரிநிலையில்
ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. எந்த ஒரு சாட்சியத்திற்கும்
அது சாட்சியமளிக்கும் விஷயம் அறிவுப்பூர்வமாகவும்,
தர்க்கரீதியாகவும், சட்டப்பூர்வமாகவும்
ஏற்றுக்கொள்ளக்கூடிதாக இருக்கும் பட்சத்தில்தான்
ஆதாரங்களுடன் அலசப்படும். அதாவது, வான்கணித முடிவுகள்
உறுதியாக இன்று பிறையைக் காணவில்லை என்று
தெரிவிக்குமானால், தான் பிறையைக் கண்டதாக ஒருவர்
சாட்சி கூறினால் அவரது சாட்சியத்தை ஏற்றுக்கொள்ள
முடியாது. காரணம் அவர் நடக்கவே முடியாத ஒன்றைக்
குறித்து சாட்சி கூறுகிறார். இஸ்லாமிய
சட்டத்திட்டங்கள் நடைபெற சாத்தியம் இல்லாத எதை
குறித்தும் தேவையற்றவை. அறிஞர் அல்-சுப்கிக்கு
முற்பட்ட இமாம் அபூ அல்-அப்பாஸ் இப்னு சுரைஜ் நபி
(ஸல்) அவர்களின் கூற்றை மேற்கோள் காட்டி சொல்வதாவது:
'கணக்கிடுதலின் பக்கம் செல்லுங்கள் அதாவது கணக்கிடுதல்
என்பது பிறையின் சராசரி பரிணாமங்களையும், அது
உதிக்கும்போது அடையும் மாற்றங்களையும் கருத்தில்
கொண்டு அமைதல் வேண்டும்.' அவர் மேலும் சொன்னதாவது:
'மேற்சொன்ன ஹதீஸ் இந்த விஷயத்தில் விஷேச ஞானம்
உள்ளவர்களுக்குப் பொருந்தும் - இதே போன்று ஒரு மாதத்தை
நிறைவு செய்ய 30 நாட்களை கடக்கச் சொல்லும் மற்றுமொரு
ஹதீஸ் அனைத்து மக்களுக்கும் பொருந்தக்கூடியதாக
இருக்கிறது.'



போதுமான படிப்பறிவில்லாத சமுதாயம் என்று நபி (ஸல்)
அவர்கள் குறிப்பிட்டது அவர்களது காலத்தில் வாழ்ந்த
முதல் முஸ்லிம் சமூகமத்தவரையே குறிக்கும். காரணம்
அவர்களில் வெகு சிலரே எழுத, படிக்க, கணக்கிட பயிற்சி
பெற்றிருந்தனர். நபிகளாரின் இந்த குறிப்பு எல்லா
தலைமுறையிலும் உள்ள முஸ்லிம்களை உள்ளடக்குவதல்ல.
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஒட்டு மொத்த முஸ்லிம்
சமுதாயத்தையும் தனது இறைச்செய்தியை சரிவர உள்வாங்கி
செயல்படத்தக்க தேவையான அறிவுடைய மக்களாகவே இருக்க
வேண்டும் என்று விரும்புகின்றான்.



நடைமுறையில் உலக முஸ்லிம்கள் அனைவரும் ஏகமனதாக
ஏற்றுக்கொள்ளும் விஷயமான தொழுகை நேரங்கள் வான்கணித
அடிப்படையில்தான் தொகுக்கப்படுகின்றன. உண்மையில் இந்த
தொழுகை நேரங்களும் கூட வான்கணித அடிப்படையில்தான்;
நிர்ணயிக்கப்பட வேண்டும் என்ற குறிப்புதான் குர்ஆன்
மற்றும் ஹதீஸின் வாயிலாக நமக்கு கிடைக்கிறது. இதே
அடிப்படையை கருத்தில் கொண்டு நோன்புக்கான நேரங்களை
கணிப்பதில் நமது முன்னனி அறிஞர்களில் சிலர்
வான்கணிதவியலை புறக்கணிப்பதும், அல்லது ஏற்றுக்கொள்ள
தயக்கம் காட்டுவதும் மிகுந்த வியப்பளிக்கிறது.




தொழுகை நேரங்கள் புவியியல் அமைப்பின்படி இடத்துக்கு
இடம் மாறுபடுகின்றன. ஒவ்வொரு பகுதியினரும்
தங்களுக்கென்று தனித்தனி வைகறை, மதியம் மற்றும் அஸ்தமன
நேரங்களை வைத்துள்ளனர். இதற்கு நேர் மாற்றமாக ஒரு
மாதத்தின் துவக்கம் என்பது நாட்டுக்கு நாடு
வித்தியாசப்படுவதில்லை, அவற்றிற்கிடையேயான தூரங்களை
வைத்து பிறைத் தோன்றும் நேரங்களில் வித்தியாசம்
இருப்பினும் சரியே. சூரிய அஸ்மதனத்திற்குப் பிறகு
புதிய பிறைத் தோன்றும் போது புதிய மாதமும்
துவங்கின்றது. முதல் பிறை காணும் விஷயத்தில், பிறை
உதிக்கும் நேரத்தில் உள்ள வித்தியாசத்தை மனதில்
கொண்டு, அந்தந்த பகுதியினர் பிறையைக் காணும்போது
மாதத்தை துவக்கும்படி வலியுறுத்தினர். காரணம் முதல்
பிறையைக் காணுவதற்கு வெறும் மனித கண்களைத் தவிர வேறு
எந்தவித சாதனங்களும் அன்று அவர்களிடம் இருக்கவில்லை.
இந்த வித்தியாசம் எந்த விதத்திலும் ஒரு மாதத்தின்
துவக்க நாளை மாற்றியமைத்து விடவில்லை. மாறாக அது
அன்றைய சூழ்நிலைக்கொப்ப வாழ்ந்த மக்கள் தங்களது
இமாம்களின் கட்டளைப்படி கடமைகளை நிறைவேற்றுமுகமாக
நடந்துக்கொண்ட நிலைமையைத்தான் பிரதிபலிக்கிறது. அதாவது
அல்லாஹ் பணித்த ஒரு குறிப்பிட்ட கடமையை நிறைவேற்றும்
நேரம் வந்துவிடும்போது ஒரு அடியான் அல்லாஹ் தனது
வேதமான குர்ஆனில் விளக்கிச் சொல்கிற தகவலின்
அடிப்படையில் அதை நிறைவேற்ற வேண்டும். அன்றைய அறிவியல்
முன்னேற்றமடையாத சமுதாயத்தினர் விஷயத்தில் அந்த
குர்ஆனியத் தகவல் வெற்றுக்கண்களால் பிறையைக் காணுவதையே
உண்மையாக்குகிறது.



இந்த பிறை காணும் விஷயத்தை வேறொரு கோணத்தில் அணுகும்
மற்ற அறிஞர்கள், பிறை காணும் நேரங்களில் வித்தியாசம்
ஏற்படுவதை மறுப்பதுடன் உலக முழுவதிலும் உள்ள
முஸ்லிம்கள் அனைவரும் ஓர் இடத்தில் பிறை கண்டால் அதை
பின்பற்றினால் போதுமானது என்ற கருத்தை வலுவாக எடுத்து
வைக்கின்றனர். இவர்கள் ஒரு மாதம் என்பது எல்லா
இடங்களிலும் ஒரே நாளில்தான் துவங்க வேண்டும் என்ற
உண்மையின் அடிப்படையாகக்கொண்டு வலியுறுத்தும் இந்த
கருத்துக்கு எதிர்வாதம் இருக்க முடியாது.



எனினும், இந்த இடத்தில் ஒரு கேள்வி எழும்புகிறது:
உலகில் எந்த பகுதியில் பிறை பிறந்தாலும் அதை கணக்கில்
எடுத்துக் கொள்வதா? அல்லது ஒரு குறிப்பிட்ட இடத்தை உலக
முழுவதற்கும் மையமாக நிர்ணயித்துக் கொண்டு அங்கு
பிறைக்கண்டு மாதத்தை துவங்குவதா? இருபதாம்
நூற்றாண்டைச் சேர்ந்த காலஞ்சென்ற ஷேக் அஹ்மத் முஹம்மத்
ஷாகிர் என்ற ஹதீஸ் கலையில் பிரபலமான மார்க்க அறிஞர்
மேலே சொன்னது போல ஒரு இடத்தை மையமாக வைத்து
செயல்படுவதை ஆதரித்துள்ளார். அவர் இதற்கு இஸ்லாமியச்
சட்டங்களின் இரண்டு மிக முக்கிய ஆதாரங்களான
குர்ஆனிலும், ஹதீஸிலும் அதிகம் பேசப்பட்ட இடமான மக்கா
மாநகரை பரிந்துரைத்துள்ளார்.



அல்லாஹூத்தஆலா தனது குர்ஆனில் பிறை அடையும் ஒவ்வொரு
நிலையைப் பற்றியும், பௌணர்மியாகவும், அமாவாசையாகவும்
அதை மாற்றமடையச் செய்யும் புறக்காரணிகளைப் பற்றியும்
சுட்டிக்காட்டுகின்றான். 'பிறைகளை பற்றி உம்மிடம்
கேட்கிறார்கள் - நீர் கூறும்: அவை மக்களுக்குக் காலம்
காட்டுபவையாகவும், ஹஜ்ஜை அறிவிப்பவையாகவும் உள்ளன...'
(2:189) அதாவது அன்றைய மக்கள் குறிப்பாக அரபுலகத்தினர்
இந்த வசனங்கள் இறங்கிய காலகட்டத்தில் தங்களது அன்றாட
வாழ்க்கைத் தேவைகளுக்கு நேரங்களை கணிப்பதற்கும்,
ஹஜ்ஜூக்கான நாட்களை உறுதி செய்துக் கொள்வதற்கும் இந்த
வசனங்களையேச் சார்ந்திருந்தனர். ஷேக் அஹ்மத் ஷாகிர்
மேற்படி வசனத்தில் சாதாரணமான காலங்களில் நேரத்தை
கணிப்பதை தொடர்ந்து, பிரத்யேகமான முக்கியத்துவம் ஹஜ்
கடமைக்கு கொடுக்கப்பட்டிருப்பதை பிரதிபலிக்கிறார்.
இதில் அவர் கவனிக்கத்தக்க ஒரு செய்தி புதைந்திருப்பதை
கண்டுபிடிக்கிறார் அதாவது இந்த வசனம் நேரத்தையும் ஒரு
குறிப்பிட்ட இடத்தையும் சம்பந்தப்படுத்துவதை உணரலாம் -
அதாவது ஹஜ்ஜூ செய்யும் தளமான மக்கா மாநகரம்தான் அது.




நபி (ஸல்) அவர்களது சுன்னத்துகளில் ஒரே ஹதீஸின்
பலதரப்பட்ட அறிவிப்புகளை காணுகிறோம். அபூ தாவுத்
அவர்கள் அறிவிக்கும் அவற்றில் மிகவும் விளக்கமான ஒரு
ஹதீஸில் நபி (ஸல்) சொல்கிறார்கள்: 'நீங்கள் எதை நோன்பு
பெருநாள் என்று தீர்மானிக்கின்றீர்களோ அதுதான் நோன்பு
பெருநாள். மேலும் நீங்கள் அறுத்துப் பலியிடும் நாளான
ஈதுல் அத்ஹாவானது நீங்கள் குர்பானி கொடுக்கும்
நாளன்றுதான். அரஃபாத் மைதானத்தின் அத்தனைப் பகுதிகளுமே
அரஃபாத் தினத்தன்று ஹாஜிகள் கூடுவதற்கு
உகந்தவையாகும்;. மக்காவின் எல்லாப்பகுதிகளைப் போன்று
மினாவைச் சார்ந்த எல்லாப்பகுதிகளுமே நீங்கள்
குர்பானியை நிறைவேற்றுவதற்கு உகந்தவையாகும்.' என்ற
செய்தி இடம்பெறுகிறது.



ஷேக் அஹ்மத் ஷாகிர் இந்த குறிப்பிட்ட ஹதீஸ் நபி (ஸல்)
அவர்களது இறுதி ஹஜ்ஜின் போது, ஹஜ்ஜூக்கான இடத்தில்
இருந்த ஹாஜிகளைக் குறித்து பேசுகிறது என்று அபிப்ராயம்
கொள்கிறார். ஆகவே ஷேக் அஹ்மத் இந்த ஹதீஸூக்கு
கீழ்க்கண்டவாறு அர்த்தம் கொள்கிறார்: மக்காவையும் அதன்
சுற்று வட்டாரங்களையும் சார்ந்த மக்கள் நோன்பு
நோற்கும் போது நோன்புக்கான மாதம் துவங்குகிறது. மேலும்
அதைத் தொடர்ந்து வரும் பண்டிகையானது அந்த மக்கள்
தங்களது நோன்புகளை முடித்துக் கொள்ளும் தினத்தில்
கொண்டாடப்படுகிறது. மேலும் தியாகப்பெருநாள் தினம் அதை
அந்த மக்கள் கொண்டாடும்போதும், அரஃபாத் நாள் என்பது
அந்த மக்கள் அரஃபாத்தில் இருக்கும் தினத்திலும்
அனுசரிக்கப்படுகின்றன.



ஷேக் அஹ்மத் அவர்களின் கருத்தை நடைமுறைப்படுத்தினால்
முஸ்லிம்கள் பிறை மாதங்களை கணிக்கும் விஷயத்தில்
ஒருமித்த கருத்தில் வர வாய்ப்புள்ளது. புனித மக்கா
மாநகரம் அவர்களது நேர அட்டவனையை உருவாக்குவதில்
மையப்புள்ளியாக இருக்கும். இதுதான் சரியான
தேர்வுமாகும், காரணம் மக்கா இஸ்லாம் உதித்த மண்
என்பதாலும், குர்ஆனிய வசனங்கள் இறங்கத் துவங்கிய நிலம்
என்பதாலும் தான். மேலும் இங்குதான் உலக முஸ்லிம்கள்
அனைவரும் ஹஜ்ஜூக்காக ஒன்றுக்கூடி ஒருவரை ஒருவர்
அறிமுகமாகி சகோதரப் பந்தத்தை பலப்படுத்திக்
கொள்கின்றனர். அது மட்டுமில்லாமல் இங்குதான்
ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயமும் உலகின் பல
கோணத்திலிருந்தும் தங்களது தொழுகையில் முன்னோக்கும்
புனிதமிக்க கஅபா ஆலயம் உள்ளது.




காலஞ்சென்ற சில முன்னனி அறிஞர்களின் விமர்சனங்களை
காரணம் காட்டி, நம்பத்தகத்தன்மை அதிகமுள்ள வான்கணித
முறைகளின்படி பிறைக்கணக்கை வகுத்துக் கொள்வதை
கடைபிடிப்பதில் நாம் தயக்கம் காட்டக்கூடாது. ஃபிக்ஹ்
மற்றும் ஹதீஸ் கலையில் சிறந்து விளங்கிய முற்காலத்தைய
அறிஞர்கள் பெரும்பாலும் வானவியலில் இத்தனை அறிவியல்
உண்மைகள் இருக்கும் என்பதை அறியும் வாய்ப்பு
இல்லாதவர்களாகவே இருந்தனர். அவர்களில் வெகு சிலர்
வேண்டுமானால் வானவியலின் சில அடிப்படைகளை
புரிந்தவர்களாக இருந்திருக்கலாம். இன்னும் அவர்களில்
பலர் இத்தகைய அறிவியல் ஆராய்ச்சியில்
ஈடுபட்டுள்ளவர்களின் கூற்றுக்களை நம்பக்கூடத் தயாராக
இருக்கவில்லை. உண்மையில் அத்தகைய ஆராய்ச்சியில்
ஈடுப்பட்டுள்ளவர்களின் ஈமானில் கூட குறையிருப்பதாக
கருதினர். அதற்குக் காரணம் வானவியலில் அறிவு
பெற்றிருந்த ஒரு சிலர் எதிர்காலத்தை கணிப்பது போன்ற
மார்க்கத்துக்கு முரணான விஷயங்களில் ஈடுபட்டதுதான்.
அன்றைய மார்க்க அறிஞர்கள் அவர்களது ஒட்டுமொத்த
செயல்பாடுகளைக் கொண்டுதான் மதிப்பளிக்கப்பட்டனர்,
ஏனெனில் இயற்பியல் போன்ற விஞ்ஞான துறைகள்
மார்க்கத்தின் வரம்புகளில் ஒன்றாக
வளர்ச்சியடைந்திருக்கவில்லை. உண்மையில் அன்றையக்
கண்டுபிடிப்புகள் நிரூபிக்கப்படாதவைகளாகவும், முழுமை
பெறாதவைகளாகவும் இருந்ததும் இத்தகைய நிலைப்பாட்டிற்கான
அடிப்படைக் காரணம் எனலாம். ஆனால் இன்றோ வானவியல்
விஞ்ஞானம் அபரிமித முன்னேற்றத்தை அடைந்துள்ளது.
அறிவியலின் பிறத்துறைகளை எல்லாம் பின்தள்ளி விடும்
அளவிற்கு வளர்ச்சி அடைந்து வருகிறது. வானவியல்
விஞ்ஞானிகள் புதிய பிறையின் பிறப்பை அன்றைய சூரிய
அஸ்தமனம் நிகழ்ந்த அடுத்த வினாடியில் மிகவும்
துல்லியமாக கணித்து ஒவ்வொரு புதிய பிறைமாதத்தின்
துவக்கத்தையும் நமக்கு அறிவித்து விடும் அளவிற்கு
திறமைப்படைத்துள்ளனர். அவர்களது ஆராய்ச்சியின்
முடிவுகள் பரிபூரணமாக நிச்சயமானவை. ஆகவே அவர்களது
தொழுகை நேரக் கணிப்புகளை ஏற்றுக் கொள்வது போலவே,
பிறைக்கணக்கில் அவர்கள் தரும் கணிப்புகளை நம்பி
ஏற்றுக்கொள்வதில் எவ்வித தவறும் இல்லை.



நமது அபிப்ராயப்படி, இந்த விஷயத்தில் சிறந்த
நடைமுறைகளை இணைக்கும் அனுகுமுறையே சிறந்ததாகும். பிறை
பிறக்கும் நேரத்தை அதன் சரியான நேரத்தில் கணக்கிடும்
வானவியல் கணித முறைகளின் அடிப்படையில் நாம்
நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். அதோடு உறுதியான
ஈமானும், திறமையுமிக்க வானவியல் விஞ்ஞானிகள் சிலரை
இந்த பணியில் அமர்த்தி, அவர்களுக்கு மக்காவில் உள்ள
வானியல் ஆராய்ச்சி மையத்தில் அலுவலகம் அமைத்துக்
கொடுக்க வேண்டும். அவர்கள் தங்களது நவீன வானவியல்
கருவிகளான டெலஸ்கோப் போன்றவைகளின் உதவியுடன் பிறை
பிறக்கும் நேரத்தை கணித்துச் சொல்வார்கள்.
அல்லாஹூத்தஆலாவின் நாட்டமிருந்தால் மிகவும் சரியான
நேரத்தை அவர்களது கணிப்புகளின் படி நாம் பெறலாம்.
ஒருவேளை அப்படியும் அவர்களால் பிறையை காண முடியாமல்
போனால் (இது மிக மிக அரிதானது), இந்த சூழ்நிலையில்
இப்னு சுரைஜ் விளக்குவதின்படி நபி (ஸல்) அவர்களின்
கட்டளையை செயல்படுத்தி 'அனுமான' உக்திகளை கையாளலாம்.
இந்த விஷயத்தில் நாம் அனுமானத்தை விட உறுதியான முடிவை
தருவதில் சாத்தியம் அதிகம் உள்ள கணித முறைகளை சார
வேண்டியுள்ளது.



மக்காவிலுள்ள ஆராய்ச்சியாளர்கள் பிறையைக் காணுவதோடு
நின்று விடாமல் ஏனைய இஸ்லாமிய நாடுகளில் உள்ள
விஞ்ஞானிகளும் தங்களது கணிப்புகளை மக்கா வானவியல்
துறைக்கு உடனுக்குடன் தெரிவிக்கலாம். இவ்வாறு
சேகரிக்கப்பட்ட தகவல்கள் மக்காவின் மீது மேக மூட்டம்
அதிகமாக இருக்கும் சமயங்களில் தெளிவான முடிவை
எடுப்பதில் மக்;காவின் விஞ்ஞானிகளுக்கு உறுதுணையாக
இருக்கும்.



இத்தகைய ஆராய்ச்சிகள் ரமலான் மற்றும் துல்ஹஜ்
மாதங்களில் மட்டுமல்லாது வருடத்தின் எல்லா
மாதங்களிலும் மேற்கொள்ளப்பட வேண்டும். இதனால்,
பிறைக்காணும் பிரச்சினையில் பல குழப்பங்கள் நிலவி
வருவதால் மக்களால் நம்பிக்கை இழக்கப்பட்டுள்ள
பிறைக்கணக்குகள் புத்துயிர் பெற்று முஸ்லிம்கள்
அதிகமதிமாக அவற்றை தங்களது அன்றாட வாழ்க்கையில்
நடைமுறைப்படுத்தும் நல்ல சூழ்நிலை ஏற்படும். இந்த
வகையில் அல்லாஹூ ரப்புல் ஆலமீனுடைய கட்டளைப்படி
வருடங்களின் எண்ணிக்கையை அறிந்துக் கொண்டு, நேரம்
தவறாமையை கடைபிடிக்கும் மக்களாக நாம் வாழத்
துவங்கலாம்.







s.m.peermohammed

Wednesday, July 27, 2011

சிவில் சர்வீஸஸ் தேர்வு -2011


பொதுவாக கல்வி அறிவு பெற்ற மனிதர்கள் வாழ்க்கையில் எதிர்பார்ப்பது மூன்று மூக்கியாமானது
பதவி (Position)
மரியாதை (Respect)
பணிப்பாதுகாப்பு (Job Security)
இந்த மூன்றையும் நீங்கள் ஒரே பணியில் பெற வேண்டும் என்றால் தேர்ந்தேடுக்க வேண்டிய ஒரே துறை சிவில் சர்வீஸஸ் ஆகும். அதுவும் மிகக் குறைந்த காலத்திற்குள் பட்டப்படிப்பு தகுதியுடன் சிவில் சர்வீஸஸ் தேர்வை எழுதி வெற்றி பெற்றால் சிறந்த பதவியும் மரியாதையும் தேவையான பணிப்பாதுகாப்பும் கிடைத்து விடுகிறது. சிவில் சர்வீஸஸ் என்பது இந்தியாவில் உள்ள அரசு பணிகளில் மிக உயர்ந்த பணிகளைக் குறிக்கும் படிப்பில் சிறந்து விளங்கும் இளைஞர்கள் ஆர்வத்துடன் கடின உழைப்பை மேற்கொண்டால் இந்த பணிகளில் எளிதில் சேரலாம்.
யுனியன் பப்ளிக் சர்வீஸஸ் என்னும் அமைப்பு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் என அழைக்கப்படுகிறது. இது மத்திய அரசின் உயர் பதவிகளுக்குச் சரியான நபர்களைத் தேர்ந்தெடுக்க ஒரு தேர்வை நடத்துகிறது. இந்தத் தேர்வை சிவில் சர்வீஸஸ் தேர்வு என அழைப்பார்கள். இந்தத் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
சிவில் சர்வீஸஸ் தேர்வு ஐ.ஏ.எஸ் போன்ற சுமார் 21 உயர் பணிகளுக்குத் தரமான பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க நடத்தப்படுகிறது,
1 பணிகள் சிவில் சர்வீஸஸ் தேர்வு கிழ்க்கண்ட உயர் பணிகளுக்காக நடத்தப்படுகின்றது
1 இந்திய ஆட்சிப்பணி. (Indian Administrative Service – I.A.S)
2 இந்திய அயல்நாட்டு பணி (Indian Foreign Service –I.F.S)
3 இந்திய காவல் பணி (Indian Police Service-I.P.S)
4 இந்திய தபால்தந்தி கணக்கு மற்றும் நிதிப்பணி தொகுதி - அ(I n dian P &T Account and Finance service, Group “A”)
5 இந்திய தணிக்கை மற்றும் கணக்குப் பணி, தொகுதி - அ (Indian Audit and Account Service ,Group – “A”)
6 C‹‡V Y£YÖš T‚ (rjL• U¼¿• U†‡V Y¡L•) ÙRÖh‡ - A (Indian Revenue Service) – (Customs and Cental Excise)-Group- A
7 இந்திய பாதுகாப்புக் கணக்கு பணி தொகுதி - அ (Indian Defence Accounts Service,Group”A”)
8 இந்திய வருவாய் பணி (Indian Revenue Service –I.T.)
9 இந்திய ராணுவ தளவாடத் தொழிற்சாலைகள் பணி, தொகுதி - அ (ER« ÚUXÖ[Ÿ, ÙRÖ³¥îyT• C¥XÖRÛY)
10 இந்திய அஞ்சல் பணி தொகுதி- அ ( Indian Postal s Service - Group “A”)
11 இந்திய குடியுரிமைக் கணக்குப் பணி, தொகுதி - அ ( Indian civil Accounts Service - Group “A”)
12 இந்திய ரயில்வே போக்குவரத்து பணி தொகுதி - அ (Indian Railway Traffic Service-Group “A”)
13 இந்திய ரெயில்வே கணக்குப் பணி தொகுதி - அ (Indian Railway Accounts Service ,Group “A”)
14 இந்திய ரெயில்வே பணியாளர் சேவை தொகுதி - அ (Indian Railway Personnel Service –Group “A”)
15 ரெயில்வே பாதுகாப்புப் படை உதவி பாதுகாப்பு அலுவலர் தொகுதி - அ (Posts of Assistant Security Officer,Group “A” in Railway Protection Force)
16 இந்திய பாதுகாப்பு வளாகப் பணி தொகுதி - அ (Indian Defence Estate Service Group “A”)
17 இந்திய தகவல் பணி இளநிலைத் தரம் தொகுதி - அ (Indian Information Srvice (Junior Grade)Group “A”)
18 இந்திய நிறுவன் சட்டப்பணி பணி தொகுப்பு தொகுதி - அ (Indian Corporate Law Service -Group-A
19 ஆயுதப்படை தலைமைக் குடிமைப் பணி தொகுதி - பி (அலுவலர் பிரிவு B)
20 டெல்லி, அந்தமான் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவு, டாமன் டையு, தாத்ரா மற்றும் நாகர் காவேலி குடிமைப் பணி தொகுதி - ஆ (The Delhi Andaman and Nicobar Island, Lakshadweep,Daman and Diu and Dadra and Nagar Haveli Civil Service Group-“B”)
21 டெல்லி,அந்தமான் நிக்கோபார் தீவுகள்,லட்சத்தீவு, டாமன் டையு, தாத்ரா மற்றும் நாகர் காவேலி காவல் பணி தொகுதி- ஆ (The Delhi Andaman and Nicobar Island,Lakshadweep,Daman and Diu and Dadra and Nagar Haveli Police Service Group-“B”)
22 பாண்டிசேரி சிவில் சர்வீஸ் தொகுதி - ஆ (Pondicherry Civil Service-Group-B)
23 பாண்டிசேரி காவல் பணி தொகுதி - ஆ (Pondicherry Police Service-Group-B)
மத்திய மாநில அரசுகளின் உயர்பதவிகளில் தகுதியான நபர்களை தேர்ந்தெடுத்து அமர்த்துவதற்காக இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. ஐ.ஏ.எஸ் எனப்படும் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மாவட்ட கலெக்டராகவும் , மாநில பொதுத்துறை நிறுவனங்களில் தலைவர்களாகவும் , முக்கிய அரசு நிறுவனங்களின் தலைவர்களாகவும் நியமிக்கப்படுவார்கள். மேலும் மத்திய அரசின் பல்வேறு பணிகளில் தற்காலிகமாக பணிபுரிவதற்காக பணிமாற்றம் (Deputation) ÙNய்யப்படுவார்கள்.
ஐ.பி.எஸ் எனப்படும் இந்தியன் போலிஸ் சர்வீஸ் என்பது நாட்டின் சட்ட ஒழுங்கை நிலை நாட்டுவதற்காக ஏற்படுத்தப்பட்ட துறையாகும். சிவில் சர்வீஸஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மத்திய மாநில அரசுகளில் ஐ.பி.எஸ் அதிகாரியாக பணிபுரிய வாய்ப்புகள் வழங்கப்படும். இவர்கள் காவல்துறையில் சேர்ந்து தொடக்கக் காலத்தில் ஏ.எஸ்.பி எனப்படும் “Assistant Superintentant of Police” என்ற பதவியில் சேர்த்துக் கொள்ளப் படுவார்கள். பின்னர்; மாநிலத்தின் தலைமைக் காவல்துறை அதிகாரி பணியான டி.ஜி.பி எனப்படும் “ Assistant Superintentant of Police” Gன்ற அளவுக்கு பதவி உயர்வு வழங்கப்படும்.
ஐ.பி.எஸ் பணியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மத்திய அரசின் பல்வேறு நிறுவனங்களான CRPF (Central Reserve Police Force) > BSF (Border Security Force), CBI ( Central Bereau of Investigation)> RAW (Research and Analysis Wing) மற்றும் Intelligence Bereau ஆகிய அமைப்புகளில் பணியாற்றவும் வாய்ப்புகள் உள்ளன. I.F.S எனப்படும் Indian Forest Seervice பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பல்வேறு நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் (Indian Embassies) அதிகாரிகளாக பணியாற்ற வாய்ப்பு உள்ளது. இந்த அதிகாரிப்பணியில் சேர்ந்தவர்களுக்கு பல நாடுகளின் அரசியல் , சமூகம் , பொருளாதாரம், பண்பாடு பற்றி தெரிந்து கொள்ள வாய்ப்பு உள்ளது.
I.F.S அதிகாரி பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஐக்கிய நாட்டு சபை, உலக வங்கி , சார்க் நாடுகளின் அமைப்பு , யுனஸ்கோ (UNESCO) ஆகிய அமைப்புகளில் பணிபுரியவும் வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. பாஸ்போர்ட் அதிகாரிகள் பணிக்கும் இவர்கள் நியமிக்கப்படுவார்கள்.
I.R.S எனப்படும் Indian Revenue Service பணி வருமான வரி சம்பந்தப்பட்ட பணியாகும் . IRS பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தொடக்க காலத்தில் Assistant Commisionor of Income Tax பணியில் அமர்த்தப்படுவார்கள். அதன் பின்னர் பல்வேறு பதவி உயர்வுக்கு பின்பு Chief Commisioner of Income Tax GÁ\ ÙTÖ¿TÖ] TR« YfeL°• YÖš“•[‰.
Indian Customs and Central Exise Service என்னும் பிரிவு சுங்கவரித்துறை சம்பந்தப்பட்ட பணியாகும். இந்தப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஆரம்பத்தில் சுங்கவாரித்துறையில் Assistant Collectorபணியில் அமர்த்தப்படுவர்கள். பதவி உயர்வு பெற்ற பின்பு முக்கிய பதவியான Chief Collector of Customs Gன்ற உயர்பணியிலும் பணிபுரிய வாய்ப்புள்ளது.

இந்த ஆண்டு மொத்தம் 580 பணியிடங்களுக்காக இத்தேர்வு நடத்தப்படுகிறது. 2. தேர்வு எழுத தேவையான தகுதிகள் அ) கல்வித் தகுதி
சிவில் சர்வீஸஸ் தேர்வு எழுத மத்திய மாநில அரசுகளால் அங்கீகாரிக்கப்பட்ட பல்கலைக்கழக பட்டம் (Degree) தேவை. G‹R TyPTz“ Tz†‡£‹RÖ¨• C‹R† ÚRŸÛY GµRXÖ•. L¥©¡›¥ Tz†‡£‹RÖÚXÖ A¥X‰ ‡\‹RÙY¸ T¥LÛXeLZL†‡¥ Tz†‡£‹RÖ¨• C†ÚRŸÛY GµRXÖ•.
ஆ) வயது வரம்பு
பொதுவாக 21 வயது முதல் 30 வயது வரை இத்தேர்வை எழுதலாம். இந்த வயது ஒவ்வொரு வருடமும் ஆகஸ்டு முதல் தேதியன்று கணக்கிடப்படுகிறது. அதாவது ஒருவர் சிவில் சர்வீஸ் தேர்வை எழுத விண்ணப்பம் செய்யும் போது அந்த ஆண்டு , ஆகஸ்டு முதல் தேதியில் 21 வயது நிறைந்தவர்களாக இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த சேர்ந்தவர்கள் (SC/ST) 35 வயது வரை இத்தேர்வை எழுதலாம். OBC Gஎன்று அழைக்கப்படும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 33 ஆகும்.
தேர்வு முயற்சிகள் (Preliminary Examination)
பொதுவாக இத்தேர்வை 4 முறை எழுதலாம். ஒருமுறை முதல்நிலைத் தேர்வு (Preliminary Examination) Gழுதினாலே ஒரு முயற்சியாக (Attempts) கணக்கிடப்படும். முதல்நிலைத் தேர்வு எழுதச் சென்று பதிவு எண்ணை (Register Number) விடைத்தாளில் குறிப்பிட்டு விட்டாலே அது ஒரு முயற்சியாக (Attempts) கருதப்படும். ஓ.பி.சி (O.B.C) என அழைக்கப்படும் பிற்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள் 7 முறை இத்தேர்வை எழுதலாம். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள் 21 வயது முதல் 35 வயது வரை எத்தனை முறை வேண்டுமானாலும் இத்தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.
4. தேர்வு அறிவிப்பு
சிவில் சர்வீஸஸ் தேர்வுக்கான அறிவிப்பு ஒவ்வொரு வருடமும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் " எம்ப்ளாய்மெண்ட் நிïஸ்'' (Employment News) என்னும் ஆங்கில வார இதழில் வெளியிடப்படும். 5. தேர்வுத் திட்டம்
சிவில் சர்வீஸஸ் தேர்வு மூன்று பிரிவுகளைக் கொண்டதாகும்.
அவை :

1.முதல் நிலைத் தேர்வு (Preliminary Examination)
2.முதன்மைத் தேர்வு (Main Examination)
3.நேர்முகத் தேர்வு (Interview)

இந்த மூன்று தேர்வுகளையும் தொடர்ச்சியாக எழுதி தேர்வு பெற்றவர்கள் மட்டுமே உயர்பணிகளில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். முதல்நிலைத் தேர்விலும் முதன்மைத் தேர்விலும் தேர்வு பெற்று நேர்முகத் தேர்வில் வெற்றி பெறாவிட்டால் மீண்டும் அடுத்த முறை அத்தனை தேர்வுகளையும் எழுத வேண்டும். அதாவது முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய மூன்று தேர்வுகளையும் மீண்டும்எழுத வேண்டும்.
ஆ) முதல் நிலைத் தேர்வு (Preliminary Examination)

முதல்நிலைத் தேர்வில் இரண்டு தாள்களில் (papers) தேர்வு நடத்தப்படும். இரண்டு தாள்களிலும் கொள்குறி வகை அமைப்பில் (Multiple choice questions) கேள்விகள் இடம் பெறும். இந்தத் தேர்வுக்கான மொத்த மதிப்பெண்கள் 450 ஆகும்.
இந்தத் தேர்வில்
தாள் I பொது அறிவுப் பாடம். மதிப்பெண்L• 150
தாள் II விருப்பப்பாடம். U‡ÙTL• 300
விருப்பப்பாடத் தேர்வுக்கு கீழ்க்கண்ட விருப்பப்பாடங்களிலிருந்து ஏதேனும் ஒரு பாடத்தினை தேர்வு செய்து எழுத வேண்டும்.

1. வேளாண்மை (Agriculture)
2. கால்நடை மருத்துவம் (Animal Husbandary and Veterinary Science)
3. மானுடவியல் (Anthropology)
4. தாவரவியல் (Botony)
5 .வேதியியல் (Chemistry)
6. கட்டிடப் பொறியியல் (Civil Engineering)
7. வணிகவியல் மற்றும் கணக்குப் பதிவியல் (commerce and Accountancy)
8. பொருளியல் (Economics)
9. மின் பொறியியல் (Electrical Engineering)
10. புவியியல் (Geography)
11. மண்ணியல் (Geology)
12. வரலாறு (History)
13. சட்டம் (law)
14. மேலாண்மையியல் (Management)
15. கணிதவியல் (Mathematics)
16. இயந்திரப் பொறியியல ்(Mechanical Engineering)
17. மருத்துவ அறிவியல் (Medical science)
18. தத்துவவியல் (Philosophy)
19. இயற்பியல் (Physics)
20. அரசியல் (Politiics)
21. உளவியல் (Psychology)
22. பொது நிலீ;வாகம் (Public Administration)
23. சமூகவியல் (Sociology)
24. புள்ளியியல் (Statistics)
25. விலங்கியல் (Zoology)
இத்தேர்வில் கேள்வித்தாள்கள் இந்தியிலும் ஆங்கிலத்திலும் அமையும். ஓவ்வொரு தாளிலும் (paper) இரண்டு மணி நேரம் தேர்வு நடத்தப்படும். முதல்நிலைத்தேர்வில் (preliminary) தகுதி பெற்றவர்கள் முதன்மைத் தேர்வில் கலந்து கொள்ள
அனுமதிக்கப்படுவார்கள்.
ஆ) முதன்மைத் தேர்வு (Main Examination)

முதல்நிலைத் தேர்வில் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் முதன்மைத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.இந்தத் தேர்வில் 9 பாடங்களில் தேர்வு நடத்தப்படும்.
தாள் I இந்திய மொழிகளில் ஒன்று 300 மதிப்பெண்கள்.
தாள் II ஆங்கிலம் 200 மதிப்பெண்கள்
தாள் III கட்டுரை200 மதிப்பெண்கள்
தாள் IV மற்றும் V பொது அறிவு தாள் ஒன்றிற்கு 300 மதிப்பெண்கள்.
தாள் VI ,VII ,VIII,IX விருப்பப் பாடத் தேர்வுகள் கீழ்க்கண்ட 25 விருப்பப்பாடங்களிலிருந்து ஏதேனும் இரண்டு பாடங்கள் தேர்வு செய்ய வேண்டும்.
1. வேளாண்மை (Agriculture)
2. கால்நடை மருத்துவம் (Animal Husbandary and Veterinary Science)
3. மானுடவியல் (Anthropology)
4. தாவரவியல் (Botony)
5 .வேதியியல் (Chemistry)
6. கட்டிடப் பொறியியல் (Civil Engineering)
7. வணிகவியல் மற்றும் கணக்குப் பதிவியல் (commerce and Accountancy)
8. பொருளியல் (Economics)
9. மின் பொறியியல் (Electrical Engineering)
10. புவியியல் (Geography)
11. மண்ணியல் (Geology)
12. வரலாறு (History)
13. சட்டம் (law)
14. மேலாண்மையியல் (Management)
15. கணிதவியல் (Mathematics)
16. இயந்திரப் பொறியியல ்(Mechanical Engineering)
17. மருத்துவ அறிவியல் (Medical science)
18. தத்துவவியல் (Philosophy)
19. இயற்பியல் (Physics)
20. அரசியல் (Politiics)
21. உளவியல் (Psychology)
22. பொது நிலீ;வாகம் (Public Administration)
23. சமூகவியல் (Sociology)
24. புள்ளியியல் (Statistics)
25. விலங்கியல் (Zoology)
இவை தவிர அராபிக் , அசாமி ,போடோ , பெங்காலி , சைனா , டோக்ர, ஆங்கிலம் , பிரெஞ்சு , ஜெர்மன் , குஜராத்தி , இந்தி , கன்னடம் ,காஷ்மீரி , கொங்கணி , மைதிலி , மலையாளம் , மணிப்புரி , மராத்தி , நேபாளி , ஒரியா, பாலி, பெர்சியன் , பஞ்சாபி , ரசியன் , சாந்திலி , சமஸ்கிருதம் , சிந்தி , தமிழ் , தெலுங்கு மற்றும் உருது ஆகிய மொழி இலக்கியங்களில் ஒன்றையும் விருப்பப்பாடமாக தேர்வு செய்யலாம். முதன்மைத் தேர்வில் இடம் பெறும் கேள்விகளுக்கு விடைகளை கட்டுரை வடிவில் எழுத வேண்டும். இந்தத் தேர்வை ஆங்கிலம் , தமிழ் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட இந்திய மொழிகளிலும் எழுதலாம்.
இ) நேர்முகத் தேர்வு (Interview )
சிவில் சர்வீஸஸ் தேர்வு 3 கட்டமாக நடத்தப்படுவதால் முதல் நிலைத் தேர்வு மற்றும் (Preliminary Examination)
முதன்மைத் தேர்வு (Main Examination) ஆகிய தேர்வுகளில் சிறப்பான வெற்றி பெற்றவர்கள் மட்டும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுகிறார்கள்.
பொதுவாக நிரப்பப்பட வேண்டிய பணியிடங்கள் எத்தனை உள்ளதோ அதைப் போல இருமடங்கு நபர்களை நேர்முகத் தேர்வுக்கு அழைக்கிறார்கள். நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்கும் முன்னர்
முதன்மைத் தேர்வில் போட்டியாளர்கள் எடுத்த மதிப்பெண்களை பட்டியலிடுவார்கள். இட ஒதுக்கீட்டு மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் எந்தெந்த முறையில் நோர்முகத் தேர்வுக்கு போட்டியாளர்களை அழைக்க வேண்டும் என்பதை முடிவு செய்வார்கள் . முதன்மைத் தேர்வுக்கான மொத்த மதிப்பெண்கள் 2000 ஆகும் . இதில் குறைந்தபட்சம் 850 மதிப்பெண்கள் வரை எடுத்தவர்களையே நேர்முகத் தேர்வுக்கு அழைக்க வாய்ப்புள்ளது. இருப்பினும் , இந்த குறைந்த பட்ச மதிப்பெண்களை
நிர்ணயிப்பது ஆண்டுக்கு ஆண்டு மாறுபடும். குறிப்பாக பணியிடத்தின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்த "கட்ஆப்'' (Cutt off) அளவு மாறுபடும். நேர்முகத் தேர்வுக்கு 300 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது முதன்மைத் தேர்வின் மொத்த மதிப்பெண்களைக் கருத்தில் கொண்டால் 12.5 சதவீத அளவுக்கு நேர்முகத் தேர்வு முக்கியத்துவம் பெறுகிறது.
7. தேர்வு கட்டணம்
முதல் நிலைத் தேர்வு கட்டணம் ரூபாய் 50/ ஆகும் .இதனை
Single Central Recruitmant Fee Stramp ஆக செலுத்த வேண்டும். இந்த Stamp யை அஞ்சலகத்தில் பெற்று , விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிட்ட இடத்தில் ஒட்டி , அதே அஞ்சலகத்தில் அதனைL W†‰ (Cancelled) செய்து பின்னர் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.
8. தேர்வு மையம்
சிவில் சர்வீஸ் தேர்வு தமிழகத்தில் சென்னை மற்றும் மதுரையில் மட்டுமே நடத்தப்படுகிறது.
9. தேர்வுக்கு விண்ணப்பித்தல்
முதல் நிலைத் தேர்வு எழுத விரும்புபவர்கள் முதலில் முதல்நிலைத் தேர்வு எழுத விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பத்தின் விலை ரூபாய் 20 ஆகும். அதனை தலைமை அஞ்சல் நிலையத்தில் மட்டுமே பெற்று விண்ணப்பிக்க வேண்டும் நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை கீழ்க்கண்ட முகவாரிக்கு அனுப்ப வேண்டும்.

The Secretary
Union Public service commission,
Dholpur House ,Shajahan Road, New Delhi -110069
விண்ணப்ப உறையின் மேல் Civil Service(Preliminary)Examination 2009
குறிப்பிட வேண்டும்.


Saturday, July 2, 2011

ÙRÖÛXÚSÖef•, îÚQÖef•
 
ŠW†‡¥ E·[Y¼Û\ ÙT¡RÖef TeL†‡¥ TÖŸeL ER°• ÙPXÍÚL֐, 1608-¥ aÖÁÍ ¦TŸÚc GÁ\ PoreLÖWWÖ¥ E£YÖeLTyP‰.

1609-¥ CÛR ˜R¦¥ TVÁT|†‡VYŸ L¦¦ÚVÖ. ‘W‡T¦eh• ÙRÖÛXÚSÖefLº•, ÛT]ÖhXŸ Lº• CRÁ Y³ Y‹R]. 18-• ¼\ցz¥,
LQÖz A‚YR¼h T‡¥ p½V ÙRÖÛXÚSÖefÛVo pXŸ Šef† ‡¡‹R]Ÿ.

V ÙTÖ£Û[ ÙT¡RÖefe LÖy|• îÚQÖefÛV (ÛUeÚWÖÍÚL֐) Por LQÖze LÛPeLÖWŸ ^ÖLÖ¡VÖÍ ^ÖÁÙNÁ 1590-¥ L|‘z†RÖŸ.

L¦¦ÚVÖ, ”opL¸Á LÛQ T¡ÚNÖ‡eL ÛUeÚWÖÍÚL֐ ÚTÖÁ\ J£ L£«ÛV TVÁT|†‡›£ef\ÖŸ. 17-• ¼\ցzÁ U†‡›¥, Por SÖy|e LQÖzÙTÖ£· RVÖ¡TÖ[WÖ] APÁ §ÙYÁhe, ÛUeÚWÖÍÚL֐‘¥ TÖe{¡VÖÛYÚV TÖŸeh• A[°eh ÚU•T|†‡]ÖŸ. ^ÖÁÙNÁ E£YÖefVÛR «Po p\TÖ] ÙXÁÍLÛ[ AYŸ TVÁT|†‡]ÖŸ.

CÚR LÖXLyP†‡¥, ‘¡y{Ð «tOÖ WÖTŸy aØe `ÛUeÚWÖfWÖ‘VÖ' GÁ\ ÛX ÙY¸›yPÖŸ. A‡¥ îÚQÖef ™X• TÖŸeh•ÚTÖ‰ p½V ÙTÖ£yL· GªYÖ¿ LÖypV¸eh• GÁ¿ ÙR¸YÖL YÛWVTyz£‹R‰. ARÁ‘Á ÛUeÚWÖÍÚL֐ ‘WTXUÖ]‰. ›¡V¥, U£†‰Y BWÖšop BfVÛY Y[W îÚQÖef L|‘zeLTyPÚR ˜efVUÖ] LÖWQ•.
LÖ¡Á LÛR!
 
h‡ÛW Yz›¦£‹‰ LÖŸ E£YÖ]R¼h P YWXÖ¿ E|. KyÚPÖ GÁTYŸ `CÁPŸ]¥ L•TÍNÁ GÁÈÛ]' E£YÖefVÚR LÖ£eh Y³YhTRÖL AÛU‹R‰.

1884-¥ LÖŸ¥ ÙTÁÍ GÁ\ Ù^ŸUÖÂVŸ C£ C£eÛLL· ÙLցP ™Á¿ NeLW Yz›¥ p½V GÁÈÛ] ÙTÖ£†‡ LÖÛW E£YÖef]ÖŸ. R]‰ ˜R¥ LÖÛW 1887-¥ LÖŸ¥ ÙTÁÍ «¼TÛ] ÙNšRÖŸ. ™Á\ց|Lºeh ‘\h LÖÛW 4 NeLW YÖL]UÖL UÖ¼½]ÖŸ AYŸ. 3.5 h‡ÛWoNe‡ ÙLցP A‹R Yz U‚eh 20 fÚXÖ—yPŸ ÚYL†‡¥ ÙNÁ\‰.

ARÁ‘Á LÖy§ ÛP•XŸ ÚTÖÁ\ U¼\ RVÖ¡TÖ[ŸL· LÖ¡Á YzY†ÛR ÚU•T|†‡]Ÿ. Y‚L¢‡VÖL LÖŸ RVÖ¡TÛR ÙaÁ½ ÚTÖŸ| L|‘z†R‰• EXÙLjh• ÙT£• G‚eÛL›¥ LÖŸL· KP† ÙRÖPjf].
LzLÖW•
 
s¡Ve LzLÖW•, UQ¥ LzLÖW•, Ÿe LzLÖW• G] TX TÛPV LzLÖWjL· C£‹RÖ¨•, G¥ÚXÖ£• TVÁT|†R†ReL J£ U‚ LÖyzÛV f½ÍzVÁ ÛaÙ^ÁÍ GÁ\ BX‹‰ SÖy|eLÖWŸ 1650-L¸¥ L|‘z†RÖŸ. ÙT|X• B|YRÁ ™X• LÖX• LÖy|• L£« A‰.

‰¥¦VUÖL ÚSW• A½• ÚRÛYÛV UPÖ‡T‡LÚ[ E£YÖef]Ÿ. AYŸL· N¡VÖ] ÚSW†‡¥ ‘WÖŸ†RÛ] ÙNšV ÚY|• GÁTRÖ¥. BW•T†‡¥ LP¼TV‚LºeÚL CeLzLÖWjL· ÙT¡‰• TVÁTyP].

R¼ÚTÖ‰ G‹‡W«V¥, –Á]„«V¥ U¼¿• A„e LzLÖWjL· Y‹‰«yP]. zÈyP¥, hYÖŸyÍ GÁ¿ ÚSW• SLŸf\‰.
«p†‡WUÖ] J¸!
 
SÖ• NÖRÖWQUÖL TVÁT|†‰• J¸›¥ J¸ ™X†‡Á A„e Lº•, ™Xei¿Lº• R†RÂVÖL ÙYªÚY¿ Œ\jL¸¥ (AÛX[j L¸¥) J¸ÛV ÙY¸›|fÁ\]. C†RÛLV J¸ G¸‡¥ pR\eizVRÖL C£ef\‰. G]ÚY C‹R J¸ÛV EPÖehYR¼ho ÙNXYÖ] B¼\¨• ®QÖf ÚTÖš«|f\‰.

C‹Re hÛ\L· C¥XÖR KŸ A¼“R J¸ÛV EPÖeLXÖ• GÁ¿ A½«V¥ A½OŸL· S•‘]Ÿ. A‹R A¼“R J¸ÛV E£YÖef• E·[]Ÿ. ARÖY‰, ÙYT™yPTyP A„eL· EVŸ‹R B¼\¥ ŒÛX›¥ C£eh•ÚTÖ‰ AY¼½Á —‰ J£ h½‘yP AÛX[˜·[ (Œ\˜·[) J¸ÛV ÚUÖRo ÙNšV ÚY|•. CR]Ö¥ A‹R A„eLÛ[, SÖ• AY¼½Á —‰ TÖšopÚ]ÖÚU AÚR AÛX[˜·[ J¸ÛV ÙY¸›P† ŠPXÖ•. “‡RÖL ÙY¸›PT|• J¸, SÖ• A„eL¸Á —‰ TÖšopV J¸ÛV TX UPjh ÙT£ehf\‰. CªYÖ¿ E£YÖeLT|• J¸eL¼Û\ A¼“R Ne‡ YÖš‹R‰. C‹R J¸, G¸‡¥ pÛRVÖ‰, B¼\¥ –eL‰, A¼“RUÖ]‰. ÚUÖNUÖ]YŸL¸Á ÛL›¥ fÛP†RÖ¥ BT†RÖ]‰• iP. CÛR†RÖÁ SÖ• `ÚXNŸ' GÁfÚ\Ö•.

ÚXNŸ GÁT‰ KŸ BjfX YÖefV†‡Á ˜R¥ Gµ†‰L¸Á r£eL•. ARÁ «¡°, `ŠPTyP L‡¡VeL†‡]Ö¥ J¸ÙT£eL•' GÁTRÖh•.

1917-• B| A½OŸ IÁÍ{Á, `ŠPTyP L‡¡VeL•' T¼½† R•˜ÛPV L£†ÛR ÙY¸›yPÖŸ. B]Ö¥ AÛRe L£«L· ™X• E£YÖehYR¼LÖ] Y³L· 1950-L¸¥RÖÁ L|‘zeLTyP].

AÙU¡eL CV¼‘V¥ A½OŸL· NÖŸXÍ ÚL. P°]Í GÁTY£•, H.G¥. cÖ¥ÚXÖ GÁTY£•, TÖŸeLeizV J¸ÛV TVÁT|†‡, ÚXNŸ L£«ÛV E£YÖeLXÖ• GÁTÛR Œ¤‘†‰e LÖyz]Ÿ. AÚRNUV†‡¥ ÚNÖ«V† ïÂVÛ] ÚNŸ‹R CW| A½«V¥ A½OŸLº• R†RÂVÖL C‹Re L£†ÛR E¿‡T|†‡]Ÿ.

1960-• B| AÙU¡eL A½«V¥ A½OŸ z.Go. ÚUVÁ, W†‡]e L¥ÛX TVÁT|†‡ ÚXNÛW E£YÖef]ÖŸ. AÛR† ÙRÖPŸ‹‰ TXYÛL ÚXNŸL· E£YÖeLTyP]. T¥ÚY¿ ™Xei¿LÛ[ TVÁT|†‡ E£YÖeLT|• ÚXNŸL·, AÛX[•, J¸eL¼Û\›Á T£UÁ, ‡\Á BfV T“L¸¥ JÁ¿eÙLÖÁ¿ A‡L[«¥ ÚY¿T|•.

‡WY ÚXNŸ, Y¸ ÚXNŸ, ÚY‡›V¥ ÚXNŸ, AÛWeLP†‡ ÚXNŸ GÁ¿ CÁ¿ TXYÛL ÚXNŸL· E·[]. pX h½‘yP ÚXNŸL¸Á iyPÛU‘]Ö¥ A¼“Ro ÙNV¥LÛ[o ÙNšV ˜z•.

CW° ÚSW†‡¥ ÙRÖÛX«¥ E·[ rY¡¥ `PÖŸo' J¸ÛV TÖšorjL·. PÖŸo J¸ ÚTÖL ÚTÖL «¡‹‰ÙLցÚP ÚTÖš ˜z«¥ J¸ÚV C¥XÖU¥ ÚTÖš«|•. B]Ö¥ ÚXNŸ J¸ A†RÛLVR¥X. I‹‰ –¥¦—yPŸ «yP˜·[ J£ ÚXNŸ L¼Û\ÛV ŒX«¥ C£‹‰ ”–eh AĐ“YRÖL ÛY†‰eÙLÖ·ÚYÖ•. A‹R ÚXNŸ L¼Û\ p½‰• pÛRVÖU¥ («¡YÛPVÖU¥) AÚR I‹‰ –¥¦ —yPŸ «yP†‰PÁ ”–ÛV Y‹‰ AÛP•! CR]Ö¥ ARÄÛPV B¼\¨• pÛRVÖU¥ C£ef\‰.

ÚXNŸ L‡¡Á B¼\¥ A[«P ˜zVÖR‰. ÚLÖPÖÄ ÚLÖz fÚXÖYÖy B¼\¥ E·[ ÚXNŸ L‡ŸLÛ[ J£ N‰W ÙNÁz—yPŸ TWT[«¥ JÁ¿ h«†RÖ¥, A‹Re L‡ŸL¸¥ h«eLTyz£eh• B¼\¥ EXL†‡¥ E·[ G‹R ÙTÖ£Û[• E£ef B«VÖL UÖ¼½«|•.

ÚXNŸ L‡ÛWe ÙLց| E£eh TÖ[j LÛ[•, LÖÁf¢y TÖ[jLÛ[• A¿eLXÖ•. NXÛYeL¥ TÖ[jLÛ[ B«VÖLeiP UÖ¼\XÖ•. ÚXNÛW TVÁT|†‡ ÛayW^Á A„o ÚNŸeÛL ™X• A[T¡V B¼\ÛX E£YÖeL ˜z•. C‰ SÛP˜Û\ ¢‡›¥ NÖ†‡VUÖh•ÚTÖ‰ G¡ÙTÖ£· ‘WopÛ]eh ŒW‹RWUÖL ˜¼¿“·¸ ÛY†‰«PXÖ•. r¼¿“\o ŠšÛU ÙL|Y‰ T¼½V ÚToreÚL CP–£eLÖ‰!