Grab the widget  IWeb Gator

Wednesday, July 27, 2011

சிவில் சர்வீஸஸ் தேர்வு -2011


பொதுவாக கல்வி அறிவு பெற்ற மனிதர்கள் வாழ்க்கையில் எதிர்பார்ப்பது மூன்று மூக்கியாமானது
பதவி (Position)
மரியாதை (Respect)
பணிப்பாதுகாப்பு (Job Security)
இந்த மூன்றையும் நீங்கள் ஒரே பணியில் பெற வேண்டும் என்றால் தேர்ந்தேடுக்க வேண்டிய ஒரே துறை சிவில் சர்வீஸஸ் ஆகும். அதுவும் மிகக் குறைந்த காலத்திற்குள் பட்டப்படிப்பு தகுதியுடன் சிவில் சர்வீஸஸ் தேர்வை எழுதி வெற்றி பெற்றால் சிறந்த பதவியும் மரியாதையும் தேவையான பணிப்பாதுகாப்பும் கிடைத்து விடுகிறது. சிவில் சர்வீஸஸ் என்பது இந்தியாவில் உள்ள அரசு பணிகளில் மிக உயர்ந்த பணிகளைக் குறிக்கும் படிப்பில் சிறந்து விளங்கும் இளைஞர்கள் ஆர்வத்துடன் கடின உழைப்பை மேற்கொண்டால் இந்த பணிகளில் எளிதில் சேரலாம்.
யுனியன் பப்ளிக் சர்வீஸஸ் என்னும் அமைப்பு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் என அழைக்கப்படுகிறது. இது மத்திய அரசின் உயர் பதவிகளுக்குச் சரியான நபர்களைத் தேர்ந்தெடுக்க ஒரு தேர்வை நடத்துகிறது. இந்தத் தேர்வை சிவில் சர்வீஸஸ் தேர்வு என அழைப்பார்கள். இந்தத் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
சிவில் சர்வீஸஸ் தேர்வு ஐ.ஏ.எஸ் போன்ற சுமார் 21 உயர் பணிகளுக்குத் தரமான பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க நடத்தப்படுகிறது,
1 பணிகள் சிவில் சர்வீஸஸ் தேர்வு கிழ்க்கண்ட உயர் பணிகளுக்காக நடத்தப்படுகின்றது
1 இந்திய ஆட்சிப்பணி. (Indian Administrative Service – I.A.S)
2 இந்திய அயல்நாட்டு பணி (Indian Foreign Service –I.F.S)
3 இந்திய காவல் பணி (Indian Police Service-I.P.S)
4 இந்திய தபால்தந்தி கணக்கு மற்றும் நிதிப்பணி தொகுதி - அ(I n dian P &T Account and Finance service, Group “A”)
5 இந்திய தணிக்கை மற்றும் கணக்குப் பணி, தொகுதி - அ (Indian Audit and Account Service ,Group – “A”)
6 C‹‡V Y£YÖš T‚ (rjL• U¼¿• U†‡V Y¡L•) ÙRÖh‡ - A (Indian Revenue Service) – (Customs and Cental Excise)-Group- A
7 இந்திய பாதுகாப்புக் கணக்கு பணி தொகுதி - அ (Indian Defence Accounts Service,Group”A”)
8 இந்திய வருவாய் பணி (Indian Revenue Service –I.T.)
9 இந்திய ராணுவ தளவாடத் தொழிற்சாலைகள் பணி, தொகுதி - அ (ER« ÚUXÖ[Ÿ, ÙRÖ³¥îyT• C¥XÖRÛY)
10 இந்திய அஞ்சல் பணி தொகுதி- அ ( Indian Postal s Service - Group “A”)
11 இந்திய குடியுரிமைக் கணக்குப் பணி, தொகுதி - அ ( Indian civil Accounts Service - Group “A”)
12 இந்திய ரயில்வே போக்குவரத்து பணி தொகுதி - அ (Indian Railway Traffic Service-Group “A”)
13 இந்திய ரெயில்வே கணக்குப் பணி தொகுதி - அ (Indian Railway Accounts Service ,Group “A”)
14 இந்திய ரெயில்வே பணியாளர் சேவை தொகுதி - அ (Indian Railway Personnel Service –Group “A”)
15 ரெயில்வே பாதுகாப்புப் படை உதவி பாதுகாப்பு அலுவலர் தொகுதி - அ (Posts of Assistant Security Officer,Group “A” in Railway Protection Force)
16 இந்திய பாதுகாப்பு வளாகப் பணி தொகுதி - அ (Indian Defence Estate Service Group “A”)
17 இந்திய தகவல் பணி இளநிலைத் தரம் தொகுதி - அ (Indian Information Srvice (Junior Grade)Group “A”)
18 இந்திய நிறுவன் சட்டப்பணி பணி தொகுப்பு தொகுதி - அ (Indian Corporate Law Service -Group-A
19 ஆயுதப்படை தலைமைக் குடிமைப் பணி தொகுதி - பி (அலுவலர் பிரிவு B)
20 டெல்லி, அந்தமான் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவு, டாமன் டையு, தாத்ரா மற்றும் நாகர் காவேலி குடிமைப் பணி தொகுதி - ஆ (The Delhi Andaman and Nicobar Island, Lakshadweep,Daman and Diu and Dadra and Nagar Haveli Civil Service Group-“B”)
21 டெல்லி,அந்தமான் நிக்கோபார் தீவுகள்,லட்சத்தீவு, டாமன் டையு, தாத்ரா மற்றும் நாகர் காவேலி காவல் பணி தொகுதி- ஆ (The Delhi Andaman and Nicobar Island,Lakshadweep,Daman and Diu and Dadra and Nagar Haveli Police Service Group-“B”)
22 பாண்டிசேரி சிவில் சர்வீஸ் தொகுதி - ஆ (Pondicherry Civil Service-Group-B)
23 பாண்டிசேரி காவல் பணி தொகுதி - ஆ (Pondicherry Police Service-Group-B)
மத்திய மாநில அரசுகளின் உயர்பதவிகளில் தகுதியான நபர்களை தேர்ந்தெடுத்து அமர்த்துவதற்காக இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. ஐ.ஏ.எஸ் எனப்படும் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மாவட்ட கலெக்டராகவும் , மாநில பொதுத்துறை நிறுவனங்களில் தலைவர்களாகவும் , முக்கிய அரசு நிறுவனங்களின் தலைவர்களாகவும் நியமிக்கப்படுவார்கள். மேலும் மத்திய அரசின் பல்வேறு பணிகளில் தற்காலிகமாக பணிபுரிவதற்காக பணிமாற்றம் (Deputation) ÙNய்யப்படுவார்கள்.
ஐ.பி.எஸ் எனப்படும் இந்தியன் போலிஸ் சர்வீஸ் என்பது நாட்டின் சட்ட ஒழுங்கை நிலை நாட்டுவதற்காக ஏற்படுத்தப்பட்ட துறையாகும். சிவில் சர்வீஸஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மத்திய மாநில அரசுகளில் ஐ.பி.எஸ் அதிகாரியாக பணிபுரிய வாய்ப்புகள் வழங்கப்படும். இவர்கள் காவல்துறையில் சேர்ந்து தொடக்கக் காலத்தில் ஏ.எஸ்.பி எனப்படும் “Assistant Superintentant of Police” என்ற பதவியில் சேர்த்துக் கொள்ளப் படுவார்கள். பின்னர்; மாநிலத்தின் தலைமைக் காவல்துறை அதிகாரி பணியான டி.ஜி.பி எனப்படும் “ Assistant Superintentant of Police” Gன்ற அளவுக்கு பதவி உயர்வு வழங்கப்படும்.
ஐ.பி.எஸ் பணியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மத்திய அரசின் பல்வேறு நிறுவனங்களான CRPF (Central Reserve Police Force) > BSF (Border Security Force), CBI ( Central Bereau of Investigation)> RAW (Research and Analysis Wing) மற்றும் Intelligence Bereau ஆகிய அமைப்புகளில் பணியாற்றவும் வாய்ப்புகள் உள்ளன. I.F.S எனப்படும் Indian Forest Seervice பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பல்வேறு நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் (Indian Embassies) அதிகாரிகளாக பணியாற்ற வாய்ப்பு உள்ளது. இந்த அதிகாரிப்பணியில் சேர்ந்தவர்களுக்கு பல நாடுகளின் அரசியல் , சமூகம் , பொருளாதாரம், பண்பாடு பற்றி தெரிந்து கொள்ள வாய்ப்பு உள்ளது.
I.F.S அதிகாரி பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஐக்கிய நாட்டு சபை, உலக வங்கி , சார்க் நாடுகளின் அமைப்பு , யுனஸ்கோ (UNESCO) ஆகிய அமைப்புகளில் பணிபுரியவும் வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. பாஸ்போர்ட் அதிகாரிகள் பணிக்கும் இவர்கள் நியமிக்கப்படுவார்கள்.
I.R.S எனப்படும் Indian Revenue Service பணி வருமான வரி சம்பந்தப்பட்ட பணியாகும் . IRS பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தொடக்க காலத்தில் Assistant Commisionor of Income Tax பணியில் அமர்த்தப்படுவார்கள். அதன் பின்னர் பல்வேறு பதவி உயர்வுக்கு பின்பு Chief Commisioner of Income Tax GÁ\ ÙTÖ¿TÖ] TR« YfeL°• YÖš“•[‰.
Indian Customs and Central Exise Service என்னும் பிரிவு சுங்கவரித்துறை சம்பந்தப்பட்ட பணியாகும். இந்தப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஆரம்பத்தில் சுங்கவாரித்துறையில் Assistant Collectorபணியில் அமர்த்தப்படுவர்கள். பதவி உயர்வு பெற்ற பின்பு முக்கிய பதவியான Chief Collector of Customs Gன்ற உயர்பணியிலும் பணிபுரிய வாய்ப்புள்ளது.

இந்த ஆண்டு மொத்தம் 580 பணியிடங்களுக்காக இத்தேர்வு நடத்தப்படுகிறது. 2. தேர்வு எழுத தேவையான தகுதிகள் அ) கல்வித் தகுதி
சிவில் சர்வீஸஸ் தேர்வு எழுத மத்திய மாநில அரசுகளால் அங்கீகாரிக்கப்பட்ட பல்கலைக்கழக பட்டம் (Degree) தேவை. G‹R TyPTz“ Tz†‡£‹RÖ¨• C‹R† ÚRŸÛY GµRXÖ•. L¥©¡›¥ Tz†‡£‹RÖÚXÖ A¥X‰ ‡\‹RÙY¸ T¥LÛXeLZL†‡¥ Tz†‡£‹RÖ¨• C†ÚRŸÛY GµRXÖ•.
ஆ) வயது வரம்பு
பொதுவாக 21 வயது முதல் 30 வயது வரை இத்தேர்வை எழுதலாம். இந்த வயது ஒவ்வொரு வருடமும் ஆகஸ்டு முதல் தேதியன்று கணக்கிடப்படுகிறது. அதாவது ஒருவர் சிவில் சர்வீஸ் தேர்வை எழுத விண்ணப்பம் செய்யும் போது அந்த ஆண்டு , ஆகஸ்டு முதல் தேதியில் 21 வயது நிறைந்தவர்களாக இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த சேர்ந்தவர்கள் (SC/ST) 35 வயது வரை இத்தேர்வை எழுதலாம். OBC Gஎன்று அழைக்கப்படும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 33 ஆகும்.
தேர்வு முயற்சிகள் (Preliminary Examination)
பொதுவாக இத்தேர்வை 4 முறை எழுதலாம். ஒருமுறை முதல்நிலைத் தேர்வு (Preliminary Examination) Gழுதினாலே ஒரு முயற்சியாக (Attempts) கணக்கிடப்படும். முதல்நிலைத் தேர்வு எழுதச் சென்று பதிவு எண்ணை (Register Number) விடைத்தாளில் குறிப்பிட்டு விட்டாலே அது ஒரு முயற்சியாக (Attempts) கருதப்படும். ஓ.பி.சி (O.B.C) என அழைக்கப்படும் பிற்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள் 7 முறை இத்தேர்வை எழுதலாம். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள் 21 வயது முதல் 35 வயது வரை எத்தனை முறை வேண்டுமானாலும் இத்தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.
4. தேர்வு அறிவிப்பு
சிவில் சர்வீஸஸ் தேர்வுக்கான அறிவிப்பு ஒவ்வொரு வருடமும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் " எம்ப்ளாய்மெண்ட் நிïஸ்'' (Employment News) என்னும் ஆங்கில வார இதழில் வெளியிடப்படும். 5. தேர்வுத் திட்டம்
சிவில் சர்வீஸஸ் தேர்வு மூன்று பிரிவுகளைக் கொண்டதாகும்.
அவை :

1.முதல் நிலைத் தேர்வு (Preliminary Examination)
2.முதன்மைத் தேர்வு (Main Examination)
3.நேர்முகத் தேர்வு (Interview)

இந்த மூன்று தேர்வுகளையும் தொடர்ச்சியாக எழுதி தேர்வு பெற்றவர்கள் மட்டுமே உயர்பணிகளில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். முதல்நிலைத் தேர்விலும் முதன்மைத் தேர்விலும் தேர்வு பெற்று நேர்முகத் தேர்வில் வெற்றி பெறாவிட்டால் மீண்டும் அடுத்த முறை அத்தனை தேர்வுகளையும் எழுத வேண்டும். அதாவது முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய மூன்று தேர்வுகளையும் மீண்டும்எழுத வேண்டும்.
ஆ) முதல் நிலைத் தேர்வு (Preliminary Examination)

முதல்நிலைத் தேர்வில் இரண்டு தாள்களில் (papers) தேர்வு நடத்தப்படும். இரண்டு தாள்களிலும் கொள்குறி வகை அமைப்பில் (Multiple choice questions) கேள்விகள் இடம் பெறும். இந்தத் தேர்வுக்கான மொத்த மதிப்பெண்கள் 450 ஆகும்.
இந்தத் தேர்வில்
தாள் I பொது அறிவுப் பாடம். மதிப்பெண்L• 150
தாள் II விருப்பப்பாடம். U‡ÙTL• 300
விருப்பப்பாடத் தேர்வுக்கு கீழ்க்கண்ட விருப்பப்பாடங்களிலிருந்து ஏதேனும் ஒரு பாடத்தினை தேர்வு செய்து எழுத வேண்டும்.

1. வேளாண்மை (Agriculture)
2. கால்நடை மருத்துவம் (Animal Husbandary and Veterinary Science)
3. மானுடவியல் (Anthropology)
4. தாவரவியல் (Botony)
5 .வேதியியல் (Chemistry)
6. கட்டிடப் பொறியியல் (Civil Engineering)
7. வணிகவியல் மற்றும் கணக்குப் பதிவியல் (commerce and Accountancy)
8. பொருளியல் (Economics)
9. மின் பொறியியல் (Electrical Engineering)
10. புவியியல் (Geography)
11. மண்ணியல் (Geology)
12. வரலாறு (History)
13. சட்டம் (law)
14. மேலாண்மையியல் (Management)
15. கணிதவியல் (Mathematics)
16. இயந்திரப் பொறியியல ்(Mechanical Engineering)
17. மருத்துவ அறிவியல் (Medical science)
18. தத்துவவியல் (Philosophy)
19. இயற்பியல் (Physics)
20. அரசியல் (Politiics)
21. உளவியல் (Psychology)
22. பொது நிலீ;வாகம் (Public Administration)
23. சமூகவியல் (Sociology)
24. புள்ளியியல் (Statistics)
25. விலங்கியல் (Zoology)
இத்தேர்வில் கேள்வித்தாள்கள் இந்தியிலும் ஆங்கிலத்திலும் அமையும். ஓவ்வொரு தாளிலும் (paper) இரண்டு மணி நேரம் தேர்வு நடத்தப்படும். முதல்நிலைத்தேர்வில் (preliminary) தகுதி பெற்றவர்கள் முதன்மைத் தேர்வில் கலந்து கொள்ள
அனுமதிக்கப்படுவார்கள்.
ஆ) முதன்மைத் தேர்வு (Main Examination)

முதல்நிலைத் தேர்வில் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் முதன்மைத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.இந்தத் தேர்வில் 9 பாடங்களில் தேர்வு நடத்தப்படும்.
தாள் I இந்திய மொழிகளில் ஒன்று 300 மதிப்பெண்கள்.
தாள் II ஆங்கிலம் 200 மதிப்பெண்கள்
தாள் III கட்டுரை200 மதிப்பெண்கள்
தாள் IV மற்றும் V பொது அறிவு தாள் ஒன்றிற்கு 300 மதிப்பெண்கள்.
தாள் VI ,VII ,VIII,IX விருப்பப் பாடத் தேர்வுகள் கீழ்க்கண்ட 25 விருப்பப்பாடங்களிலிருந்து ஏதேனும் இரண்டு பாடங்கள் தேர்வு செய்ய வேண்டும்.
1. வேளாண்மை (Agriculture)
2. கால்நடை மருத்துவம் (Animal Husbandary and Veterinary Science)
3. மானுடவியல் (Anthropology)
4. தாவரவியல் (Botony)
5 .வேதியியல் (Chemistry)
6. கட்டிடப் பொறியியல் (Civil Engineering)
7. வணிகவியல் மற்றும் கணக்குப் பதிவியல் (commerce and Accountancy)
8. பொருளியல் (Economics)
9. மின் பொறியியல் (Electrical Engineering)
10. புவியியல் (Geography)
11. மண்ணியல் (Geology)
12. வரலாறு (History)
13. சட்டம் (law)
14. மேலாண்மையியல் (Management)
15. கணிதவியல் (Mathematics)
16. இயந்திரப் பொறியியல ்(Mechanical Engineering)
17. மருத்துவ அறிவியல் (Medical science)
18. தத்துவவியல் (Philosophy)
19. இயற்பியல் (Physics)
20. அரசியல் (Politiics)
21. உளவியல் (Psychology)
22. பொது நிலீ;வாகம் (Public Administration)
23. சமூகவியல் (Sociology)
24. புள்ளியியல் (Statistics)
25. விலங்கியல் (Zoology)
இவை தவிர அராபிக் , அசாமி ,போடோ , பெங்காலி , சைனா , டோக்ர, ஆங்கிலம் , பிரெஞ்சு , ஜெர்மன் , குஜராத்தி , இந்தி , கன்னடம் ,காஷ்மீரி , கொங்கணி , மைதிலி , மலையாளம் , மணிப்புரி , மராத்தி , நேபாளி , ஒரியா, பாலி, பெர்சியன் , பஞ்சாபி , ரசியன் , சாந்திலி , சமஸ்கிருதம் , சிந்தி , தமிழ் , தெலுங்கு மற்றும் உருது ஆகிய மொழி இலக்கியங்களில் ஒன்றையும் விருப்பப்பாடமாக தேர்வு செய்யலாம். முதன்மைத் தேர்வில் இடம் பெறும் கேள்விகளுக்கு விடைகளை கட்டுரை வடிவில் எழுத வேண்டும். இந்தத் தேர்வை ஆங்கிலம் , தமிழ் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட இந்திய மொழிகளிலும் எழுதலாம்.
இ) நேர்முகத் தேர்வு (Interview )
சிவில் சர்வீஸஸ் தேர்வு 3 கட்டமாக நடத்தப்படுவதால் முதல் நிலைத் தேர்வு மற்றும் (Preliminary Examination)
முதன்மைத் தேர்வு (Main Examination) ஆகிய தேர்வுகளில் சிறப்பான வெற்றி பெற்றவர்கள் மட்டும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுகிறார்கள்.
பொதுவாக நிரப்பப்பட வேண்டிய பணியிடங்கள் எத்தனை உள்ளதோ அதைப் போல இருமடங்கு நபர்களை நேர்முகத் தேர்வுக்கு அழைக்கிறார்கள். நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்கும் முன்னர்
முதன்மைத் தேர்வில் போட்டியாளர்கள் எடுத்த மதிப்பெண்களை பட்டியலிடுவார்கள். இட ஒதுக்கீட்டு மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் எந்தெந்த முறையில் நோர்முகத் தேர்வுக்கு போட்டியாளர்களை அழைக்க வேண்டும் என்பதை முடிவு செய்வார்கள் . முதன்மைத் தேர்வுக்கான மொத்த மதிப்பெண்கள் 2000 ஆகும் . இதில் குறைந்தபட்சம் 850 மதிப்பெண்கள் வரை எடுத்தவர்களையே நேர்முகத் தேர்வுக்கு அழைக்க வாய்ப்புள்ளது. இருப்பினும் , இந்த குறைந்த பட்ச மதிப்பெண்களை
நிர்ணயிப்பது ஆண்டுக்கு ஆண்டு மாறுபடும். குறிப்பாக பணியிடத்தின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்த "கட்ஆப்'' (Cutt off) அளவு மாறுபடும். நேர்முகத் தேர்வுக்கு 300 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது முதன்மைத் தேர்வின் மொத்த மதிப்பெண்களைக் கருத்தில் கொண்டால் 12.5 சதவீத அளவுக்கு நேர்முகத் தேர்வு முக்கியத்துவம் பெறுகிறது.
7. தேர்வு கட்டணம்
முதல் நிலைத் தேர்வு கட்டணம் ரூபாய் 50/ ஆகும் .இதனை
Single Central Recruitmant Fee Stramp ஆக செலுத்த வேண்டும். இந்த Stamp யை அஞ்சலகத்தில் பெற்று , விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிட்ட இடத்தில் ஒட்டி , அதே அஞ்சலகத்தில் அதனைL W†‰ (Cancelled) செய்து பின்னர் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.
8. தேர்வு மையம்
சிவில் சர்வீஸ் தேர்வு தமிழகத்தில் சென்னை மற்றும் மதுரையில் மட்டுமே நடத்தப்படுகிறது.
9. தேர்வுக்கு விண்ணப்பித்தல்
முதல் நிலைத் தேர்வு எழுத விரும்புபவர்கள் முதலில் முதல்நிலைத் தேர்வு எழுத விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பத்தின் விலை ரூபாய் 20 ஆகும். அதனை தலைமை அஞ்சல் நிலையத்தில் மட்டுமே பெற்று விண்ணப்பிக்க வேண்டும் நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை கீழ்க்கண்ட முகவாரிக்கு அனுப்ப வேண்டும்.

The Secretary
Union Public service commission,
Dholpur House ,Shajahan Road, New Delhi -110069
விண்ணப்ப உறையின் மேல் Civil Service(Preliminary)Examination 2009
குறிப்பிட வேண்டும்.


No comments:

Post a Comment